ஈ' என இரத்தல் இழிந்தன்று

தமிழ்ச்சோலையின் முதலாம் பகுதி

Tamil
1.0x

ஈ' என இரத்தல் இழிந்தன்று

Created 3 years ago

Duration 0:10:52
lesson view count 66
தமிழ்ச்சோலையின் முதலாம் பகுதி
Select the file type you wish to download
Slide Content
Tags: Tamil
 1. தமிழ்ச்சோலை - 1

  Slide 1 - தமிழ்ச்சோலை - 1

  • இடர்தரும் உலகத்து இன்னல்கள் நீங்கி
  • இதம் தரு இனிய இலக்கியச் சோலையில்
  • இளைப்பாறிட வந்த இதயங்களே வருக !
 2. ஈ

  Slide 2 - ஈ

 3. ஈ  ஈதல், ஈகை

  Slide 3 - ஈ  ஈதல், ஈகை

  • ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே.தா என் கிளவி ஒப்போன் கூற்றே.கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே
  • தொல்காப்பியம்
 4. 'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று;'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று;

  Slide 4 - 'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று;'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று;

  • புறநானூறு 204 ஆம் பாடல்
  • வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.
 5. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.(The miser's wealth will be taken by the wicked)

  Slide 5 - ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.(The miser's wealth will be taken by the wicked)

 6. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.

  Slide 6 - ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.

 7. தெண்கடல் வளாகம் பொதுமை இன்றிவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;செல்வத்துப் பயனே ஈதல்,துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

  Slide 7 - தெண்கடல் வளாகம் பொதுமை இன்றிவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;செல்வத்துப் பயனே ஈதல்,துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

  • புறநானூறு -189, நக்கீரனார்
 8. செல்வம் உனக்குத் தரப்படவில்லை!உன் மூலமகாகத் தரப்பட்டுள்ளது !

  Slide 8 - செல்வம் உனக்குத் தரப்படவில்லை!உன் மூலமகாகத் தரப்பட்டுள்ளது !

  • Money is not given to you. It is given through you !!